அண்மை யில் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் தன் எம்.ஐ. 310 ஸ்மார்ட் போ னை, ஸ்பைஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இத ன் அதிக பட்ச விலை ரூ. 7,500 மட்டுமே. ஸ்பைஸ் நிறு வனத்தின் இரண்டாவது ஆண்ட்ராய்ட் போன் இது. இதில் ஆண்ட்ராய்ட் ப்ரை யோ 2.2 சிஸ்டம் இயங்கு கிறது. 3.15 அங்குல கெபா சிடிவ் டச்ஸ்கிரீன் தரப்பட் டுள்ளது. 2 மெகா பிக்ஸெல் கேமரா, 16 ஜிபி வரை மெமரி அதிகப் படுத்தும் திறன் கொண்ட எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ட்ரேக் பேட், புளுடூத் 2.1, 3ஜி தொடர்பு, வை-பி ஹாட் ஸ்பாட், எப்.எம். ரேடி யோ, மியூசிக் பிளேயர், எத்தனை முகவரிகளையும் கொள்ளும் போன் புக், 16 ஜிபி வரை நினைவகத்தை அதிகப்படுத்தும் வசதி, 85 எம்பி உள் நினைவகம், இமெயில், 1200 எம்.ஏ.எச். பேட்டரி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.
குறைந்த விலையில், கூடுதல் வசதிகளுடன் கூடிய ஆண்ட் ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் ஒன்றை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் எனில், இது உங்களுக்கு ஒரு நல்ல சாய்ஸ்.
இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்