Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாம்சங் காலக்ஸி எஸ். எல். அறிமுகம்

சாம்சங் நிறுவனம் தன்னுடைய I9003 Galaxy SL என்ற ஸ்மார்ட் போனை, இந்தியாவில் விற்ப னைக்கு அறிமுகம் செய்து ள்ளது. இந்த மாடலில் உள்ள திரை 4 அங்குல அகலத்தில், மிகவும் தெளிவான எல்.சி.டி. திரையாக உள்ளது. இதன் தடி மன், முந்தைய மாடலைக் காட் டிலும் சற்று கூடுதலாக 10.6மிமீx9.9 மிமீ என்ற அள வில் உள்ளது. இந்தியா வில் இது காலக்ஸி எஸ் என அழை க்கப்படுகிறது. இதன் விலை ரூ.19,499. திறன் கொண்ட பேட்டரி தரப்ப டுகிறது. இதில் Android 2.2 Froyo சிஸ்டம் பதியப்ப டுகிறது. இதனுடன் சாம்சங் நிறுவனத்தின் டச்விஸ் இன்டர்பேஸ் இயங்குகிறது. வெளிநாடுகளில் இந்த மாடல் 16 ஜிபியுடன் வடிவ மைக்கப் பட்டாலும், இந்தியாவில் அறிமுகமாகும் மாடலில் 4 ஜிபி நினை வகத்துடன் தயாரிக்கப்பட்டு வழங்கப் படுகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: