ஆமைக்கு ஓடு, நத்தைக்கு கூடு, உங்களுக்கு நான்
என் பெயர் ஹெல்மெட்
அஜித் ரசிகர் மன்றத் தலைவன் நான்
“தல” யைக் காப்பவன் நான் தானே!
பறவைகள் தானியத்தைக் கொத்தாமல் காப்பது
சோளக் கொல்லை பொம்மையின் தலைல் சட்டி
எமன் உங்கள் உயிரைக் கொத்தாமல் காக்க
உங்கள் தலையில் நான்!