Monday, June 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தே.மு.தி.க•வின் வேட்பாளர் பட்டியல் (இது வரையில் வெளிவந்தது): ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி

தே.மு.தி.க. வேட்பாளர்  பட்டியலை விஜயகாந்த்  அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-
1.மதுரை-மையம்- ஆர். சுந்தரராஜன்
2. ராதாபுரம்- மைக்கேல் ராயப்பன்
3. கம்பம்- முருகேசன்
4.விருதுநகர் -பாண்டியராஜன்
5.பட்டுக்கோட்டை- செந்தில் ராஜன்
6.சேலம் வடக்கு – மோகன்ராஜ்
7.ஈரோடு கிழக்கு- சந்திரசேகரன்
8.ஆத்தூர்- எஸ்.ஆர்.கே. பாலசுப்பிரமணியன்
9. திருக்கோயிலூர் – வெங்கடேஷன்
10. கூடலூர்- எல். செல்வராஜ்
11.சேந்தமங்கலம்- சாந்தி மாணிக்கம்
12.ஆரணி- மோகன்.
13.செங்கல்பட்டு-  டி.முருகேசன்.
14.அணைக்கட்டு-வி.பி.வேலு.
15.கெங்கவல்லி(தனி) -சுபா.
16.லால்குடி-செந்தூர்ரேஸ்வரன்.
17.செஞ்சி- சிவா.
18.ஓசூர்- ஜான்சன்.
19.பேராவூரணி- நடிகர் அருண்பாண்டியன்.
20.திருபரங்குன்றம்- ஏ.கே.டி.ராஜா.
21.சோளிங்கர்- பி.ஆர்.மனோகர்.
22.மயிலாடுதுறை- பால அருட்செல்வம்.
23.திருவாடானை- முஹிபுர் ரஹ்மான்.
24.திருவெறும்பூர்- எஸ்.செந்தில்குமார்
25.வேப்பனஹள்ளி- எஸ்.எம்.முருகேசன்.
27. எழும்பூர் (தனி)- நல்ல தம்பி.
28.குன்னூர்- துரை காமராஜ்.
29.தருமபுரி- ஏ. பாஸ்கர்.
30.விருத்தாசலம்- முத்துக்குமார்.
31.ஆலந்தூர்- பண்ருட்டி. ராமசந்திரன்.
32.பண்ருட்டி- சிவகொழுந்து.
33.செங்கம் (தனி) -சுரேஷ்குமார்.
34. சூலூர்- கே. தினகரன்.
35. மேட்டூர்- எஸ். ஆர். பார்த்தீபன்
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்தது  )

Leave a Reply