குரங்குகளின் சேஷ்டைகள் என் றால் கேட்கவா வேண்டும். லண் டன் நகரில் உள்ள பூங் காவில் நிறுத்தி வைக்கப்ப ட்டிருந்த காரில் சுதந்திரமாக தாம் விரும் பிய விதத்தில் கூத்தடிக்கின்றன இந்த குரங் குகள்.
காரில் வந்தவர்கள் உல்லாசம் அனுபிக்க பூங்காவுக்குச் சென்று ள்ளதால் நாம் காரில் உல்லாசம் அனுபவிப்போம் என இந்த குரங்குகள் எண்ணி விட்டனவோ? இந்த காரை பிய்த்து மேயும் 22 குரங்குகளின் அட்டகா சத்தை நீங்களும் பாருங்கள்.
இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்