Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காபி, மது, செக்ஸ் பிரியரா? உஷார் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படலாம்

அதிகமாக காபி குடிப்பவர்கள், அடிக்கடி மது அருந்துபவர்கள், நிறைய செக்ஸ் வைத்துக் கொள்பவர் களுக்கு ஒரு கெட்ட செய்தி – உங்க ளுக்கு மார டைப்பு வரலாமாம்.

மாரடைப்பு வருவதற்கான காரணிகள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கிட்ட த்தட்ட 38 காரணிகள் குறி த்து ஆராய்ந்தனர். இதில் எது, மாரடைப்புக்கு அதிக கார ணமாக அமைகிறது என்பதே இந்த ஆய்வின் நோக்கம்.

இந்த ஆய்விலிருந்து, காபி, செக்ஸ் மற்றும் மது ஆகியவையே மாரடை ப்புக்கு அதிக காரணம் என்ற முடிவு க்கு வந்துள்ளனர்.

பிற காரணிகளை விட மது, செக்ஸ், காபி ஆகியவையே மார டைப்புக்கு அதிக காரணமாக அமைவதாக வி்ஞ் ஞானிகள் தெரி வித்துள்ளனர்.

அதேசமயம், காற்று மாசும் மார டைப்பு ஏற்பட ஒரு முக்கிய காரண மாக உள்ளதாம். புகை பிடித்தல் பழ க்கமும் கூட மாரடைப்புக்கு வித்திடு மாம். அதேசமயம், செக்ஸ், காபி மற்றும் மது ஆகியவைதான் மிக முக்கிய காரணிகளாக உள்ளன.

அதிக அளவில் காபி சாப்பிடுவோருக்கும், அடிக்கடி மது அருந்து வோருக்கும், நிறைய செக்ஸ் வைத் துக் கொள் வோருக்கும் மாரடைப் புக்கான சாத்தியக் கூறுகள் மிக மிக அதிகம் என்கிறார்கள் ஆய்வா ளர்கள்.

மாரடைப்பு ஏற்பட பிற காரணிகளாக ஆய்வா ளர்கள் குறிப்பிடுபவை,  போக்குவரத்து   நெரி சல், போதை மருந் துகள் உள்ளிட்ட வை. இதில் போதை மருந்துகளைவிட காற்று மாசு தான் மிக அபாயகரமானவை என்றும் வி்ஞ் ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: