Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலகத்தை அடையாளம் காணும் 2 வயது சிறுமி – வீடியோ

குழந்தை என்றால் எல்லோ ருக்கும் பிரியம் தான் அதிலும் குறும்பு க்கார குட்டிகள் ரொம்பவே பிடிக்கும். இங்கு ஒரு குட்டி குழந்தை எல்லோ ரையும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து கின் றது.

2 வயதே நிரம்பிய இக்குழந்தை உலக வரைபடத்தில் ஒரு நாட்டின் பெயரை கேட்டால் டான் என வரை படத்தை தொட்டுக் காட்டுகின்றது. 2 வயதில் பேசுவதற்கு தட்டுத்தடுமாறும் குழந்தைகளில் இச் சுட்டி அதிசய குழந்தையல்லவா?

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

Leave a Reply