உடலுறவு கொள்வது அவரவர்களுடைய உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அள வைப் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறு படும். சிலரு க்குத் தினமும் உடலுறவு இல்லாமல் முடி யாது. சிலருக்கு வாரத்திற்கு இர ண்டு முறை, மற்றும் சிலருக்கு மாதம் இரு முறை இருந்தால் கூடப் போதும்.
அவரவர்களுடைய உடற் கூற்றைப் பொறுத்து உடலுற வின் தேவை ஏற்படும். உடலுறவு கொள்ளாத பிரம்ம சாரிகளை விடக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டவர்களே அதிக ஆயுள் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். மனிதனுக்கு உணவுக்கு அடுத்தபடியாக உடலுறவு இரண் டாவது இடத்தை வகிக்கிறது. மனிதன் உணவு இல்லாமல் உயிர் வாழ முடியாது.
அதைப் போல, உடலுறவு இல்லாமல் மனிதன் தொடர்ந்து வாழ முடி யாது. அத்துடன் உடலும் உள்ளமும் வளமாய் இருந்தால் உயிர் உடலில் நீண்ட நாள் இருக்கும். உடலையும், மனத்தையும், வளமாய் வைத்திருக்க உடலுறவு உதவுகிறது என்பதை மருத் துவ விஞ் ஞானம் நிரூபிக்கிறது. எந்த மதமும் எந்தத் தத்து வமும் குடும்ப வாழ்க் கையை உடலுறவைத் தவறு என்று சொல்ல வில்லை.
சாதிக் குள்ளேயே திருமணம் செய்யாவிட்டால் தவறு பாலுறவு பற்றி எழுதுவது, பேசுவது, ஆராய்வது தவறு என்னும் பத்தாம் பசலிக் கொள் கை வேரூன்றி யுள்ளது. இளைஞர்கள் தாங்களே பொருத்தமான இணை யைத் தேடி நிர்ணயிக்க இயலவில்லை. மாறா க, வாழ்க்கைத் துணையைச் சாதி யும் மதமும், உற்றாரும் உறவி னரும், சொத்தும் வரதட்சணையு ந்தாம் நிர்ணயி க்கின்றன.
பொருத்தமான வாழ்க்கைத் துணை யைத் தாங்களே தேடி நிர்ண யித்துக் கொள்ள முடியாத பரிதாபகரமான சூழ்நிலை உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்ககு முன்பாக எழுதப் பட்ட தமிழ், சமஸ்கிருத நூல்களில் பாலுறவுபற்றிக் குறிப்பிட்டி ருப்பது போல இன்று யாரும் எழுதத் துணியாததற்குக் காரணம் பாலியல் எழுத்தா ளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுவோ மோ என்று பயந்தான் காரணம்.
மக்கள் இன்னும் மனம் முதிர்ச்சி அடையவில்லை. காதலும், காம மும், உடலுறவும் வாழ்க் கையில் இன்றியமையாதவை. அவற் றைச் சொல்லவேண்டிய முறை யில் சொன்னால் தான் மகாபா ரதம், இராமாயணம், சாகுந்தலம், சங்கப் பாடல்கள், திருக்குறள் உட்பட எல்லா இலக்கியங் களையும் சுவைத்து அனுபவிக்க முடியும்.
மணமாகாத வாலிபர்களின் இச்சை யைத் தூண்டப் பச்சை பச்சை யாக உடலுறவு களை வர்ணித்துச் சதை வியாபாரம் செய்யும் மலிவுப் பதிப்புகள், சாலையோரப் புத்தகக் கடைகளில் மறைத்து விற்கப்ப டுகின்றன. அவைகள் எல்லாம் ஆபாச மானவை. திருக்குறளில காமத் துப்பால் என்று பிரித்துத் தனியாகப் பாலுறவைப்பற்றி எழுதி யுள்ளார்.
சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட காமசூத்திரத்தைத் தமிழில் அதி வீரராம பாண்டியன் கொக்கோகம் என்று எழுதியுள்ளார். இந்நூல், பாலுறவு பற்றி விரிவாகக் கூறுகிறது. வடநாட்டில் கஜுரா, கோனார்க் கோவிலில் உடலுறவு நிலையை அற்புதச் சிற்பங் களாக வடித்துள்ளனர். தென்னிந்தியக் கோவில்களிலும் இத்த கைய உடலுறவு நிலைச் சிற்பங் களைக் காணலாம். மதம், இதி காசம், இலக்கியம், சிற்பம், சித்திரம் அனைத்திலும் பாலுறவு பற்றி எழுதப்பட்டுள் ளது.
அது தவறானது என்றால் அவ்வாறு எழுதுவார்களா? மனித இனம் ஆதியிலிருந்து இன்றுவரை பாலுறவின் பற்று கொண் டிருக்கிறது. கார ணம், அதில் கிடைக்கும் இன்பத் திற்கு ஈடான வேறு இன்பம் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. எல்லாப் பிரச்சினைகளையும், நோய் களையும் ஒரே ஒரு மருந்தால் தீர்க்க முடியுமா முடியும்.
அது குடும்ப வாழ்க்கையில் உள்ள உடலுறவு ஒன்றால்தான், தலை வலி, முதுகுவலி, இடுப்புவலி, மனநோய் எல்லா வற்றை யும் தீர்க்க முடியும். உடலுறவுதான் உடலிலுள்ள தடுப்புச் சக்தியான இம்யூன் (Imune) என்னும் சக்தியைத் துரிதப்படுத் துகிறது. இதனால் அனைத்து உடல் வலிகளும், தசை வலிகளும் நரம்பு வலிகளும், மனநோயும் தீருகின்றன.
ஒருவன் குடும்ப வாழ்க்கையில் உடலுறவு கொள்ளாதவனாய் இருந் தால் மனத்தில் இறுக்கமும் ஒரு வேகமான கோபமான நிலையும் ஏற்படும். இதற்குக் காரணம், உடலுறவு கொள்ளா ததால் அட்ரினலின் (Adernalin) ஹார்மோன் சுரப்பது தான். உடலுறவு கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் இதய நோயைக் குறைத்து இரத்தத்தை விருத்தி யடையச் செய்யும்.
பெண்களுக்கு மார்பில் கட்டி ஏற்படாது சளி பிடிக்காது; அடிக்கடி உடலுறவு கொள்வதால் தேவையான அளவு இரத்த ஓட்டம் அதிக ரித்துப் பெண்களின் உடலிலுள்ள அனைத்து வலிகளும் தீர்ந்து விடும். உடலுறவின் போது ஹார்மோன் சுரப்பது தூண்ட ப்பட்டுப் பலவிதமான இரசாயனப் பொருள்கள் உற்பத்தியா கின்றன.
அவை வலி நிவாரணியாக, மருந்தாகப் பெண்களுக்கு அமைந்து, நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்படும். சரியான அளவில் அடிக்கடி உடலுறவு கொள்பவர்களுக்குச் செரிமானம் அதிகமாகிப் பசி எடுக்கும் ; நல்ல தூக்கம் வரும் ; அதனால் மன இறுக்கம், கவலை தீரும் ; மனத்தில் அமைதி, நிதானம், மகிழ்ச்சி ஏற்படும்.
( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )