Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஓன்லைன் எடிட்டர்: இணையதளம் வடிவமைக்க உதவும்

இணையதள வடிவமைப்புக்கு உதவும் மொழிகளில் அடிப்படை மொழியான HTML மொழியை எழுதும் போதே உடனுக்கூடன் சோ தித்து தெரிந்து கொள்ளும் பொரு ட்டு ஓன்லைன் மூலம் ஒரு HTML எடிட் டர் வந்துள்ளது.

தற்போது http://www.htmlinstant.com/ இணையதளத்தை தாமா கவே வடிவமைப்பதில் பல தரப் பட்ட மக்களிடத்திலும் விருப் பம் அதிகமாகி வருகிறது. இணையதள வடிவமைப்பின் அடிப் படை மொழியான HTML கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர் களுக்கு HTML பற்றிய அடிப்படை அறிவை உடனடியாக வளர் ப்பதற்காக ஒரு தளம் நமக்கு உதவுகிறது.

சாதாரண Notepad ல் கூட நாம் Html மொழியை தட்டச்சு செய்து நம் உலாவில் சோதித்து பார்க்கலாம். ஆனால் இந்தத் தளத்திற்கு சென்று இடது பக்கம் Html மொழியை தட்டச்சு செய்தால் உடன டியாக வலது பக்கத்தில் Output உடனுக்கூடன் காட்டப்படுகிறது.

Html மொழி கற்க விரும்புபவர்கள் ஒவ்வொரு Html கட்ட ளையும் உலாவியில் எப்படி இயங்குகிறது என்று உடனடியாக சரிபார்க்கலாம். இணையதளத்தின் அடிப்படை மொழியை கற்க விரும்பும் அனை வருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக் கும்.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: