Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாளுக்கு நாள் வளரும் தலை! – வீடியோ

உலகில் நாளுக்கு நாள் பல வினோதங்களை நம் வாழ்வில் காண்கிறோம்.

அவற்றில் இறைவனின் படைப்புக்களின் விந்தைகளை நம்மால் இது வரை சரிவர புரிந்து கொள்ள முடியாமல் திணறுகின்றோம்.

ஆம் இதுபோல ஒரு சம்பவம் ஒன்று பாகிஸ்தானில் லாகூர் நகரில் இடம்பெற்றுள்ளது.

சைன் மும்தாஜ் என்ற 19 வயது இளைஞனின் தலை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு செல்கிறது.

அனைவரும் இவரைப் பார்த்து பயந்து ஓடுகின்றனர். மூன்று தலைகள் ஒன்றாகச் சேர்ந்து ஒட்டப்பட்டதைப்போல் இவரது தலை காணப்படும்.

ஒருவித நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவரை குணப்படுத்த முடியும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: