Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எல்.ஜி. தரும் கிரிக்கெட் வேர்ல்ட் கப் மொபைல்

நான்காண்டுகளுக்கு ஒரு முறை வரும் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கு கூடுதல் மதிப்பு சேர்க்கும் வகையில், எல். ஜி. நிறுவனம், வேர்ல்ட் கப் மொபைல் ஒன்றை வடிவ மை த்து விற்பனைக்கு அறி முகப் படுத்தியுள்ளது. குறைந்த எண்ணி க்கையில் வெளியாகி இருக் கும் இந்த கிரிக்கெட் ஸ்மார்ட் போன் ஆப்டிமஸ் ஒன் (Optimus One) என அழைக்க ப்படுகிறது. விளையாட்டுப் போட்டியை நினைவு படுத்தும் வகை யில், இந்த மொபைலின் பின்புறம் ஐ.சி.சி. இலச்சினை பொறிக் கப்பட் டுள்ளது.

இந்த போனின் சிறப்பம்சங்கள்: ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்ப டுத்தப் படுகிறது. 600 மெஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஏ.ஆர். எம். 11 ப்ராசசர் இயங்குகிறது. அட்ரினோ 200 ஜி.பி.யு. இதன் கிராபிக்ஸ் பணிகளுக்கு வேகம் கொடுத்து ஈடு கொடு க்கிறது. 3.2 அங்குல கெபா சிடிவ் டச் ஸ்கிரீன், 3ஜி, வை-பி, ஏ-ஜி.பி.எஸ்., புளுடூத் 2.1., ஆட் டோ போகஸ் திறனுடன் கூடிய 3.15 மெகா பிக்ஸெல் கேமரா, 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் திறன் கொண்ட ஸ்மார்ட் கார்ட் ஸ்லாட், எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வழக்கமாக ஸ்மார்ட் போன் களில் காணப் படும் டிஜிட்டல் காம்பஸ், அக்ஸிலரோமீட்டர், MP3, H.263, H.264, DivX and Xvid ஆகிய பார்மட்களுக்கான சப்போர்ட் ஆகிய வசதிகள் உள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 12,990.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: