இன்பம் (MASTUBATION) தனியாகவே பாலியல் இன்பம் பெறுத லைக் குறிக்கும். நம்மில் பல பேர் சுய இன்பம் என்றாலே ஒரு குற்றச்செயல் போலதான் கருத் துக்களைச் சொல்வா ர்கள்.
எது எப்படியோ சில நிரூபிக்கப் பட்ட உண்மைகளை மட்டும் நான் சொல்லி விடுகிறேன். ஒரு ஆய் விலே அறியப் பட்டது 95 வீதமான ஆண்களும் 85 வீத மான பெண் களும் சுய இன்பம் பெறுவதை ஒத்துக் கொள்கிறா ர்கள்.
ஒத்துக் கொள்ளாதவர்களிலும் சுய இன்பம் பெறுபவர்கள் ? திருமணமானவர்கள் கூட இடையி டை யே சுய இன்பத்தில் அந்த ஆய்வு வெளிக்கொணர்ந்தது.
ஆக சுய இன்பம் என்பது இருபாலரிலும் காணப்படும் பொதுவான ஒரு இயல்பு. ஆரம்ப காலத்தில் இந்த சுய இன்பம் என்பது பாலி யல் வேறுபாட்டு குறையாகவே மருத்துவத்தாலும் பார்க்கப் பட்டது இருந் தாலும் இது தீங்கற்ற ஒரு சாதாரன செயலாகவே இப்போது நோக்கப் படுகிறது. சுய இன்பம் காரணமாக உடல் ரீதியாக எந்தத் தீங்கும் இல்லை.
இருந்தாலும் இது மன ரீதியாக சில பாதிப்புக்களை ஏற்படு த்தலாம் . குறிப்பாக சுய இன்பத்தில் அதிகம் நாட்டம் கொண்டு இல்லற இன்பத்தை தவிர்க்கும் போது குடும்பச் சிக்கல்கள் ஏற் படலாம். எனினும் சுய இன்பத்தால் நன்மைகளே அதிகம்
அவை
1. திருமணமாகாதவர்கள், திருமணமாகி துணையை பிரிந்து வாழ்பவர்கள், அல்லது திருமணமாகி பணிநிமித்தம் காரணமாக வெளியூர் (அ) வெளிநாடுகளில் இருக்கும் ஆண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உறவுகொண்டு அதன் மூலம் பால்வினை தொற்று ஏற்படுவதை விட தனக்கு தானே சுய இன்பத்தில் ஈடுபட்டால் பால்வினை நோய்களிலிருந்து முழு பாதுகாப்பு.
2. புற்றுநோய் சம்பந்தமான நோய்களிலிருந்து முற்றிலும் நம்மை பாதுகாக்க உதவும்
3. மன அழுத்தம், உன உளச்சலும் ஓரளவு குறைய வாய்ப்பு
இது தவிர சுய இன்பம் எந்தவொரு பாதிப்பையும் ஒருவருக்கு என்பதில் எந்த உண்மையும் இல்லை.குறிப்பாக சுய இன்பம் பெறுவதால் ஆண்மைத் தன்மை குறையும் என்பதில் எந்த உண்மையும் இல்லை.
மற்றும் குழந்தை பிறப்பதிலும் எந்தச் சிக்கலும் ஏற்படாது. ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபடும் போது வெளிவரும் விந்துகள் ஏற்கனவே உரு வானவை.
அவர் சுய இன்பத்தில் ஈடுபடா விட்டாலும் அவை தானாகவே வெளி யேறிவிடும். இதனால் சுய இன்பத்தால் ஒருவரின் ஆண் மை குறை கிறது என்பதில் எந்த உண்மையும் இல்லை.
( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )
ஓரினச்சேர்க்கைமிகவும்நல்லதா
உங்களுடைய கேள்வியை ஒரு மருத்துவரிடம் கேட்டதற்கு, அவர் கூறிய பதில் இதுவே, “எந்த ஒரு இயற்கைக்கு மாறான செயலாக இருந்தாலும் அது கண்டிக்கதக்கதோடு அல்லாமல் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தும். உடலுறவு என்பது ஆண் பெண் இரண்டு பாலினங்கள் கலப்பதே உடலுறவு ஆகும். ஆனால் சமீபகாலமாக உலகெங்கும் பரவிவரும் ஓரினச்சேர்க்கை மற்றும் லெஸ்பின் உறவு முறை ஒரு சமுதாயா சீரவு ஆகும். ஆகவே இதை ஒரு ஆண் தன் உடல்பசிக்கு ஒரு பெண்ணைதான் நாடவேண்டும் அல்லது சுய இன்பத்தின் மூலமாகவும் தன்னை இச்சை தீர்த்துக்கொள்ளலாம். மொத்தத்தில் ஓரினச்சேர்க்கை மற்றும் லெஸ்பியன் உறவு மனித இனத்திற்கு நல்லதல்ல•” என்றார்.
Nan oru naluku oru murai endru daily itha palakkam vachuruken…Ithanala ethavathu problem varuma….pls reply me..
இரவுதோறும் 11 மணிக்கு வசந்த் தொலைக்காட்சி ரகசிய கேள்விகள் என்ற நிகழ்ச்சியில் பாலியல் மருத்துவர் திரு. காமராஜ் அவர்களும் சனிக்கிழமைதோறும் இரவு 10 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் Dr. X என்ற நிகழ்ச்சி பல்வேறு பாலியல் மருத்துவர்களும் நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர். நீங்களும் தொடர்ந்து அத்தகைய நிகழ்ச்சிகளை தொடர்ந்து பாருங்கள் அப்போதுதான் உங்கள் மனதில் இருக்கும் சந்தேகங்கள் முழுமையாக நீங்கும். நன்றி!