* மொபைல் போனுக்கு முதல் எதிரி ஈரம். எனவே தண்ணீர், வியர்வை அத னுள் செல்லாமல் பாதுகா க்கவும்.
* ஒருவரின் மொபைல் போனை எடு த்து, அவருக்கு வந்த செய்தி கள், அழை ப்பு களைப் பார்ப்பது அநாகரி கமான செயல்.
* பலர் கூடும் பொது இடங்களில், வைப்ரேஷன் மட்டும் வைத்து இயக்கவும். உங்கள் அழை ப்புக்கான டோன் ஒலித்து, பிறரின் கவனத்தை ஈர்ப்பதனைத் தவிர்த் திடுங்கள்.
* செல்லமாகப் பேசுவது, கோப த்தில் திட்டுவது போன்ற பேச்சு க்களை தனியிடம் சென்று வைத் துக் கொள்ளுங்கள்.
* மொபைல் போனில் கதிர்வீச்சு இருப்பது உண்மையே. அதன் வேக அளவு தான் போனுக்கு போன் மாறுபடும். கருவுற்ற தாய் மார்கள் அடிக்கடி மொபைல் போன் பயன்படுத்துவது வளரும் குழ ந்தையைப் பாதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனவே சற் றுத் தள்ளி வைத்து, இயர் போன் மூலம் பயன்படுத்தலாமே. கூடுமானவரை பயன்படுத் துவதனைத் தவிர்க்கலாமே.
( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது