Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிய சூப்பர் பைக்குகள் அறிமுகம்: பிஎம்டபிள்யூ

அடுத்த ஆண்டு 1000 சிசி திறனுக்கும் குறைவான பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய பி எம் டபிள் யூ திட்டமிட்டுள்ளது. சொ குசு கார் தயாரிப்பில் புகழ் வாய்ந்த பி எம் டபிள் யூ நிறுவனம் சூப்பர் பைக்குகள் தயா ரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜன வரி மாதம் இந்தியாவில் 1000 சிசி ரக சூப்பர் பைக்குகளை பிஎம்ட பிள்யூ அறிமுகம் செய்தது. கடந்த மூன்று மாதங்களில் இது வரை 15 பைக் குகள் விற்பனையாகி உள்ளன. இந்நிலையில், பைக் விற்ப னையை அதிகரிக்கும் வகையில், அடுத்த ஆண்டு 1000 சிசிக்கும் குறை வான பைக் மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக பிஎம்ட பிள்யூ தெரிவித்துள்ளது.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: