Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரூ.15,000/–ல் டேப்‌லெட் பிசி : ஹெச்சிஎல் இன்போ

ரூ.15 ஆயிரத்தில் ஆண்‌ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப் படை யாகக் கொண்ட டேப்லெட் பிசியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஹெச்சிஎல் இன்போசிஸ்ட ம்ஸ் நிறுவனம் தெரிவித் துள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பு, இந்த வாரத்தில் வெளி யாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட் ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையா கக் கொண்ட ஹெச்சிஏல் எம்இ டேப்லெட் பிசி க்கள் 7 இஞ்ச் மற்றும் 10 இஞ்ச் என்ற 2 அள வுகளில் ரூ. 14,990, ரூ. 25,790 மற்றும் ரூ. 32,990 என்ற 3வித விலையில் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக அறிமு கம் செய்யப்பட உள்ள இந்த டேப்லெட் பிசி, 800 மெகாஹெர்ட்ஸ் புராசசர், 7 இஞ்ச் டிஸ் பிளே, 256எம்பி டீடீஆர்2 ராம், என்ஏஎன்டி பிளாஷ் இன்பில்ட் 2 ஜிபி மெமரி, 8 ஜிபி வரை நீட் டிக்கத்தக்க மைக்ரோ எஸ்டி கார்டு, 802.11பி /ஜி வை பை சப் போர்ட் வடிவமைப்பை கொண்டதாக இருக்கும் என்றும், வரும் காலங்களில் அதிநவீன தொழில்நுட்பங்கள் இதில் உட்புகுத் தப் படும் என்று ஹெச்சிஎல் இன்போ வெளியிட்டுள்ள செய்திக் குறி ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, டில்லி என்சிஆர் பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த டேப்லெட் பிசி க்கள், விரைவில் நாட்டின் மற்ற பகுதிகளிலும் அறிமுகப் படுத்தப்படும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

***

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: