நாற்பத்தைந்து வயதுக்காரரான சீயான் விக்ரம் புதிய படமொ ன்றில் 18 வயசுப் பையனாக நடிக்கி றார். இதென்ன கூத்து? என நினை க்காதீர்கள். டைரக்டர் விஜய் இயக்க த்தில் விக்ரம் நடித்து வரும் புதிய படம் தெய்வ திரு மகன். இந்த படத்தி ல்தான் அவர் 18 வயசுப் பையனாக நடிக்கிறாராம். இதற் காக அவர் பல மடங்கு உடல் இளை த்திருக் கிறா ராம். அதுமட்டமல்ல… இந்த கெட்டப் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக வெளியிடங்களில் நடை பெறும் முக்கியமான நிகழ்ச்சி களுக்கு கூட வராமல் தவிர்த்து வந்தார் விக்ரம். இதுவரை கசியாமல் இருந்த இந்த செய்தியை, விரைவில் படம் படம் ரீலிஸ்
ஆகவிருப்பதால் இப்போது லேசாக கசிய விட்டிருக்கிறார்கள். எந்த கேரக் டராக இருந் தாலும் ரொம்பவெ மெனக் கெட்டு நடித்து வெற்றி பெறும் சீயான், இந்த சவா லான கேரக் டரையும் சிறப்பாகவே செய் திருப் பார் என நம்புவோம்.
அப்பா, தாத்தா கேரக்டரில் நடிக்க வேண்டிய ஐம்பத்தெட்டு, அறுபது வயசுக்காரர்க ளெல் லாம் 18 வயசு இளம் ஹீரோயின் களுடன் ஜோடி போட்டு டூயட் பாடிக் கொண்டிருக்கும் சினி மா உலகம் தானே இது?
( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது