Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆங்கில சொல்வளத்தை (Vocabulary) மேம்படுத்த உதவும் ஒரு தளம்

ஆங்கில சொல்வளத்தை மேம்படுத்த விரும்பும் அனைவரும் தங்களின் ஆங்கில vocabulary அறிவை வேடிக்கையாக அதிக ரிக்க நமக் கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

நடைமுறை வாழ்க்கையில் பயன் படுத்தப்படும் நிகழ்ச்சிகளை வை த்து ஆங்கில சொல்வளத்தை கூறி னால் நாம் எளிதாக புரிந்து கொள் வோம் என்பதை உணர்ந்து ஆங்கில சொல்வளத்தை அதி கரிப் பதற்காக ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்றவுடன் இருக்கும் கட்டத்திற்குள் நாம் விரு ம்பிய வார்த்தையை கொடுத்து Search என்ற பொத்தானை சொடு க்கி நம் ஆங்கில சொல்வளத்தை மேம் படுத்தலாம்.

தற்போது தேடிய வார்த்தைகள் List வாரியாக நமக்கு பட்டிய லிட்டு காட் டப்படும். நாம் கொடுத்த வார்த்தை யை எப்படி உச்சரி க்க வேண்டும் என் பதை அங்கு இருக்கும் Speaker Icon ஐ சொடு க்கி கேட்கலாம்.

மேலும் நாம் கொடுத்த வார்த்தைகான synonyms ம் நமக்கு காட் டப்படும். இதைத் தவிர 100 க்கும் மேற்பட்ட SAT Words List ஆக கொடுக்கப்பட்டுள்ளது.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

-*-*-

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: