Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கைக்கடிகாரத்துடன் கையடக்கத் தொலைபேசி

தொழிநுட்பமானது அசுர வேகத்தில் வளர்ச்சி யடைந்து வருகின்றது. கையடக்கத் தொலை பேசித் தொழிநுட்பமானது இதில் குறிப்பிடத் தக்கது.

அந்ந வகையில் எதிர்காலத்தில் கையடக்கத் தொலை பேசிகள் எவ்வாறு இருக்கலாம் என்பதனை அலெக்ஸி சக்கனிகொவ் என்பவர் தனது கற்பனைத்திறன் மூலம் வித்தி யாசமாக உருவாக்கிக் காட்டியுள்ளார்.

கைக்கடிகாரத்துடன் இணைந்ததாகவும் நவீன வசதிகள் அனை த்தையும் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டு ள்ளது.

அவரது கற்பனைத் திறனை நீங்களும் தான் பார்த்து மகிழுங் களேன்….!

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

-*-

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: