தேர்தல் பிரச்சாரத்தின் போது தே.மு.தி.க,வின் பிரதான கூட்டணி கட்சியான அ.தி.மு.க. தொண்டர்களை பார்த்து “டேய் கொடிய இறக்குடா?” என்று மிரட்டியுள்ளார். ஏற்கனவே இரு தினங்களுக்கு முன் தருமபுரி வேட்பாளரை அடித்து உதைத்தது குறிப்பிடத்தக்கது.
தே.மு.தி.க. வேட்பாளரை அடித்து உதைத்த விஜயகாந்த் – வீடியோ காட்சி
( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )
*-*-*
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது