Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

14 வயது சிறுவனை தாயின் கண்ணெதிரிலேயே சுட்ட போலீஸ் – அதிர்ச்சி வீடியோ

14 வயதுச் சிறுவனை அவனது தாயார் முன்னிலையில் 3 தடவை மாறி மாறிச்சுட்டுள்ளனர் போலீசார். இதனை தொலைவிலிருந்து ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இக்கா ட்சிகள் உலகை உலுப்பியுள் ளன.

இச்சம்பவம் கடந்தவருடம் இடம் பெற்றிருந்தாலும், சம்பந்தப்பட்ட அதி காரிகள் கைதாகும்வரை இக்காணொ ளி வெளியிடப்படவில் லை. சுடப்பட்ட சிறுவனின் கைகளிலும் மார்பிலும் ரத்தம் கொட் டக் கொட்ட அவனை அவர்கள் இழுத்துச் சென்று மிரட்டிய காட் சிகளும் வீடியோ வில் பதி வாகியுள்ளது.

உலகில் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதி கரித்துவருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட் டுள்ளனர்.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

*-*-*

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: