Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது’

‘முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாது’ என் பார்கள். அது முற்றிலும் உண்மை என்பதை இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச் சியாளர்கள் நிரூபித்துள் ளனர்.

முதன் முதலில் காதல் வசப்பட்ட அனுபவம் குறித்து ஏராளமான ஆண் களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப் பட்டது.

அவர்களில் பெரும்பாலானோர், ‘தங்களை முதன் முதலில் கவர்ந் திழுத்த கவர்ச் சியான பெண்ணை ஆண்டுகள் கடந்த நிலை யிலும் மறக்க முடிய வில்லை’ என தெரிவி த்தன ர்.

முதலில், அந்தப் பெண் தனது காதலை சொல்லி யிரு ந்தாலும் சரி. ஆய்வில் பங்கேற்ற ஆண் சொல்லி யிருந்து அந்த காதல் நிரா கரிக்கப்பட்டாலும் சரி. அவர்களால் இன் னமும் மறக்க முடிய வில்லை.

குறிப்பாக, கல்லூரி பருவத்தில் பரி மாறிக் கொள்ளப்பட்ட காதல் உணர்வு களையும் காதல் வாழ்க்கையையும் ஆண்களால் அவ்வளவு எளி தாக மறந்து விட முடியவில்லை என அந்த ஆய்வில் தெரிய வந்துள் ளது.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

*-*-*
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: