இங்கிலாந்தில் உள்ள பார்க் பல்கலைக்கழகத்தின் வளாகத்தை விரிவா க்கம் செய்ய அங்கு மண்ணை தோண்டும் பணி நடந்தது.
அப்போது அங்கு புதைக்கப்பட்டிருந்த ஒரு மனித உடலின் மண்டை ஓடு கண் டெடுக்கப்பட்டது. மண்டை ஓட்டின் மேற் புறத்தில் உள்ள மிருதுவான சதை ப்பகுதிகள் அனைத்தும் மக்கி மண் ணாகி இருந்தன.
ஆனால் மூளை மட்டும் அப்படியே இருந்தது. மஞ்சள் நிறத்தில் சுருங்கி கிடந்தது. இந்த மூளை கடந்த 2500 ஆண்டுகளுக்கு முன்பு புதைக் கப்பட்ட மனித உடலுக்குறியது என ஆய்வில் கண்டறியப்பட் டுள்ளது.
அதே வேளையில் இவ்வளவு மிக நீண்ட காலமாக மூளை எவ் வாறு கெட்டுப்போகாமல் இருந்தது என விஞ்ஞானிகள் குழம்பி போய் உள்ளனர். அது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )
*-*-*
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது