Monday, June 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 275 ஓட்டங்கள்

மும்பையில் இந்தியா – இலங்கை அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில், ஆசிஷ் நெஹ்ராவுக்கு பதில் ஸ்ரீசாந்த் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 275 ஓட்டங்கள்.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

*-*-*
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply