Monday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாம்பை விழுங்கும் தவளை – வீடியோ

நாம் பொதுவாக தவளைகளை பாம்பு விழுங்கும் என்பதை அறிந்திருப்போம். கற்கும் போது கூட உணவுச் சங்கிலி யில் தவளையை பாம்பு விழு ங்கும் என்று தான் கற்றிருக் கின்றோம் ஆனால் இங்கு பாம்பை ஒரு தவளை விழுங் குகின்றது.

Bullfrog (காளை மாட்டுத் தவளை) அல்லது American Bullfrog என அளைக்கப்படும் இந்தத் தவளை இனங்கள் வட அமரிக்கா மற்றும் கனடா நாட்டுக் காடுகளிலேயே அதிகம் வாழ்கின்றன மற்றைய சாதாரண தவ ளைகளை விடவும் அளவில் பெரிதாக கணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பாம்புகளையே தமது உணவாக உண் கின்றன.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

*-*-*
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply