Monday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நெல்லிக்காய்: ஒரு ஆப்பிளில் இருக்கும் முழுசக்தியும்…

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண் டாம் என்பது பழமொழி. ஆனால் ஒரு ஆப்பிளில் இருக் கும் முழு சக்தியும் ஒரு நெல் லிக்காயில் இருக் கிறது என்பது அறிவியல் உண்மை.

நெல்லிக்காயை பிறை நிலா வடிவத்தில் வெட்டி தேனில் ஊற வைத்து எடுத்து காய வை த்து பத்திர ப்படுத்தி தேவைப் படும் போது சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காய் ஊறுகாய் போட் டும் சாப்பிட்டு வர லாம்.

நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணம் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விஷயங்கள் இருப் பது பலருக்குத் தெரிவதி ல்லை.

மேலும், உடலில் இருக்கும் அதிகப் படியான கொழுப்பைக் குறைக்கவும், உடலில் சர்க்கரையின் அளவைக் குறை க்கவும் நெல்லிக்காய் சாப்பிடலாம். நெல்லிக் காயை பிறை நிலா வடிவத் தில் வெட்டி தேனில் ஊற வைத்து எடுத்து காய வைத்து பத்திரப் படுத்தி தே வைப்படும் போது சாப்பிட்டு வரலாம்.

நெல்லிக்காய் ஊறுகாய் போ ட்டும் சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணம் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விஷயங்கள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: