Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்

ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்த பின்னர், தவறாமல் உடலு றவு கொள்ள வேண்டியது அவசியம் என் கிறது காம சூத்திரம். இயற்கையின் படைப்பே விசித்திரமா னது.

ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும் முன் பே கருவிலேயே. ஆண், பெண் தீர்மானிக்கப்படுகிறது. அப்படித் தீர்மானிக்கப்படும் போதே, அந்தக் குழந்தையின் ஜீன்களில் கோட் வேட் போல சில சங்கே தக்கு றிப்புகள் எழுதப் பட்டு விடுகின்றன.

தில் அந்தக்குழந்தையின் உடல் வளர் ச்சி, மனவளர்ச்சி, அதன் அறி வு, ஆற்றல் என அனைத்து சமாச் சாரங் களுமே பதியப்படுகி ன்றன. உதாரணமாக, ஒரு பெண் குழந் தையின் கருவில், அந்தக் குழந் தை யின் உடல் வளர்ச்சி வேக மாகத் தான் இருக்கும்.

அல்லது மெல்லத்தான் இருக்கும், அல் லது நிதானமாகத்தான் இருக் கும் என பதியப்பட்டுவிடும். அந்தக் குழந்தை வளர்ந்து 14 வயதில் பரு வம் அடையும் என்பதெல்லாம் கூட கருவிலேயே தீர்மா னிக்கப் பட்டுவிடும்.

அந்தக் கட்டளையை மீறாமல், அந்தக்குழந்தையின் உடல் வளர்ச்சி, பருவம் அடைதல் அனைத்துமே, ஏற்கனவே எழுதப் பட்டது போல, நடந்து கொண்டே வரும்., அதை யார் நினைத்தாலும் மாற் றி அமைக்க முடி யாது.

இயற்கையை வென்றது யார் தான்…?அந்த வகை யில் பார்த்தால், உடல் செயலியல் எனப்படும் பிசியாலஜியிலும் இதே போல ஏகப்பட்ட நுணுக்கமான விஷயங்கள் பொதிந்து வைக்க ப்பட்டுள்ளன. அதாவது, ஆண், பெண் உடலில் ஒரு குறிப்பிட்ட காலம் வந்து, பருவம் அடைந் ததும், ஆணுக்கு, விந்துப்பை வளர்ச்சி அடைந்து, விந்து உற்பத்தயும் தொட ங்கிவிடுகிறது.

அதே போல, பெண்ணுக்கு, பருவம் அடை ந்தது முதல், கருப்பையும் வளர்ச்சி அடைந்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், கரு முட்டை களும் உற்பத்தியாகின்றன. இதில் சில விதிமுறைகள் உண்டு. அவற்றை மீறினால் இயற்கைக்குப் புறம்பாக நடக்கும் போது ஏற்படும் விளைவுகள் உண்டாகும் .

உதாரணமாக, ஆணுக்கு விந்து நன்றா கச் சுரக்க ஆரம்பித்த பிறகும், அதை அவன் வெளியேற்றாமல் நீண்ட நாட்களாக அடக்கி வைத்துக் கொண்டே இருந்தால், என்னவாகும்? அந்த விந்து உள்ளேயே தேங்கி, அதனால் பின் விளைவுகளாக சில உடல் கோளா றுகளும் உண்டாக ஆரம்பி க்கும்.

தவிர, எந்த ஒரு உறுப்பை நாம் பயன்படுத்தாமல் விடுகிறோமோ அந்த உறுப்பானது நாளடைவில், அதன் செயல்திறனை இழப்ப தோடு மட்டுமின்றி அது தன்ன ளவில் சுருங்கி இறுதியில் மறை ந்து போகும். இது உயிரியல் அறி ஞர், டார்வின் கண்டுபிடித்த உண்மை.

அந்த வகையில் பார்த்தால், ஆண், பெண்களின் செக்ஸ் உறுப்பு களுக்கும் இது மெத்தப்பொருந்தும். எனவே செக்ஸ் உறுப்பு களுக்கும் சரியான, மிதமான வேலை  கொடுக்க வேண்டியது முக் கியம். அப்படித் தராவிட்டால், அந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ, உடல் ரிதியான, மன ரிதியான கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

சில ஆண், பெண்கள், அடிக்கடி உடலு றவு வைத்துக்கொண்டால், உடல் நலம் கெட்டுப்போகும் என்ற அதீத பயத்தின் காரணமாக, நெடு நாட் களாக உடலு றவே வைத்துக் கொள்ளாமல் இருப் பார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு, நரம்பு சம்பந்தமான பலவீனங்கள்., மன நோய், அஜிரணக்கேளாறுகள், ஆயா சம், நெஞ்சிடிப்பு, தலைநோய், தலை பாரம் போன்ற பலம் குன்ற வைக் கும் நோய்கள் தோன்றி அவதிக்குள் ளாக்கும்.

எனவே உடல் பக்குவம் அடைந்து திரு மணம் ஆனவர்கள், காலம் தவறாமல் உடலுறவு வைத்துக்கொள்வது நல்லது என்கிறது காம சூத்திரம்.

மருத்துவர் நா. காமராஜ் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ள கருத்து

ஆகையால், திருமணமான ஆண்கள் மனைவியிடம் மட்டுமே உடலுறவு கொண்டு அவர்களது உடல் நலத்தை காக்கலாம்.

மணமாகாதவர்கள் அல்லது துணை பிரிந்து வாழ்பவர்களாக இருந்தால் சுய இன்பத்தின் ஈடுபட்டு அதன்மூலமாகவும் உடல் நலத்தை காக்கலாம்.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

3 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: