Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூன்று மொபைல்கள் வழங்கிய சாம்சங்

கேலக்ஸி ஏஸ், கேலக்ஸி பிட் மற்றும் கேலக்ஸி பாப் என்ற பெயர் களில் மூன்று மொ பைல்கள் சாம்சங் நிறுவனத் திலிருந்து வந்து ள்ளன. இவை அனைத்தும் ஆண்ட் ராய் ப்ரையோ 2.2 சிஸ் டத்தில் இயங்குபவை. இது வரை விற்பனைக்கு முந் தைய ஆர்டர் பதிவுகளை, விற் பனை மையங்கள் பெற் று வந்தன. இனி அனைத்து கடைகளிலும், நேரடியாக இயக்கிப் பார்த்தே இவற் றைப் பெற்றுக் கொள்ள லாம். இவற்றின் சிறப்புகளைப் பார்க்கலாம்.

1. தி கேலக்ஸி ஏஸ் (Samsung Galaxy Ace): இயக்கத்திற்கு 800 MHz திறன் கொண்ட ப்ராசசர், Android 2.2 Froyo சிஸ்டம், டச் விஸ் இன்டர்பேஸ், 3.5 அங்குல எச்.வி.ஜி.ஏ. டச் ஸ்கிரீன், வை- பி, ஏ-ஜி.பி.எஸ்., புளுடூத் 2.1, ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 5 மெகா பிக்ஸெல் கேமரா, 32 ஜிபி வரை நினைவகம் அதிகப்படுத்தக் கூடிய எஸ்.டி. கார்ட் ஸ்லாட் ஆகிய வை இந்த மொபைல் போனின் குறிப் பிடத் தக்க அம்சங்கள். இதன் அதிக பட்ச விலை ரூ.18,920 என்றாலும், இணைய தளங் கள் இதன் விலையை ரூ.14,999 என அறிவித்து விற்பனை செய்கின்றன. கடைகளில் இன்னும் குறைவாகக் கிடைக் கலாம்.

2. தி கேலக்ஸி பிட் (Samsung Galaxy Fit): 3.3 அங்குலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 3ஜி, வை-பி, ஏ-ஜி.பி.எஸ்., A2DP இணை ந்த புளுடூத், ஆட்டோ போகஸ் வசதியுடன் 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, 160 எம்பி திறனுடன் உள்ள நினைவகத்தினைக் மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி, ஆர்.டி.எஸ். வசதியுடன் ஸ்டீரியோ எப். எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை தரப்பட் டுள்ளன. இதன் அதிகபட்சவிலை ரூ.12,860 எனக் குறிப்பிட்டிரு ந்தாலும், இணைய தளங்கள் இதனை ரூ.10,144 என விலையிட்டுத் தருகின்றன.

3. தி கேலக்ஸி பாப் (Samsung Galaxy Pop): தொடக்க நிலையில் உள்ள ஸ்மார்ட் போன். 3.14 அங்குல அகலத்திலான, 240 x 320 ரெசல்யூசன் கொண்ட கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், வை-பி, எச்.எஸ்.டி.பி.ஏ., ஏ-ஜி.பி. எஸ்., A2DP இணைந்த புளுடூத் 2.1, 3.15 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, நினைவகத்தினைக் மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி, ஆர்.டி.எஸ். வசதியுடன் ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை குறிப் பிட்டுச் சொல்லக் கூடிய வசதிகளாகும். சாம்சங் இதன் அதிக பட்ச விலை ரூ.11,198 எனக் குறிப்பிட்டிருந்தாலும், இணைய தளங்களில் ரூ.8,846க்குக் கிடைக்கிறது.

மேலே தரப்பட்டுள்ள அனைத்து மொபைல்களும், சாம்சங் நிறு வனம் இந்திய மொபைல் சந்தை விற்பனையில், தன் இடத்தை விட்டு விடாமல், அதிக வசதிகளுடன் குறைந்த விலையில் கொ ண்டு வரப் பட்ட போன்களாகும்.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: