பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகி ன்றது என்று தமிழிலே பழ மொழி ஒன்று உள்ளது.
ஆனால் இப்பழமொழி பொ ய்த்து விடும் போல இருக் கின்றது.
நாங்கள் காட்டுகின்ற பூனையும், எலியும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றன.ஒன்றாக விளையாடி மகிழ்கின்றன.
பூனையின் மடியில் தலை வைத்து படுக்கின்றது எலி.
மேலும் பல படங்களை காணுங்கள்
( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.