http://www.oddcast.com என்ற இணையதளம் சென்று நீங்கள் விரும் பும் வார்த்தையை டைப் செய் தால், திரையில் மனித உருவம் தோன்றி அந்த வார்த்தைக் குண்டான உச்சரிப்புடன் சொல்லும் இந்த தளம் உங் களது ஆங்கில உச்சரிப்பை கற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும் என் பதில் எள்ள ளவும் சந்தே கமில்லை மேலும். ஆங்கிலம் மடடும் அல்லாமல் இந்தி, ஃபிரெஞ்சு, ஸ்பா னிஷ், உட்பட பல்வேறு மொழிகளின் உச்சரி ப்பை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
தகவல் – விதை2விருட்சம்
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.