Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சார்லிசாப்ளின், ஹிட்லரை கிண்டல் செய்த, தி கிரேட் டிக்டேட்டர்-திரைப்படம் – வீடியோ

இரண்டாம் உலகப்போரின்போது, தி கிரேட் டிக்டேட்டர் என்ற திரைக் காவியத்தில் சார்லஸ்(சார்லி)சாப்ளின் தானே ஹிட்லர் போன்று, வேடமிட்டு ஹிட்லரையும் அவரது நாடு பிடிக்கும் ஆசையையும் பயங்கரமாக கிண்டல் செய்தார். இதைக் கேள்விப் பட்டு இந்த திரைப் படத்தை தனது ஆளுகைக்கு உட்பட்டு நாடு களில் திரையிட தடை விதித்த ஹிட்லர், சார்லஸ்‌ சாப்ளினை கடுமையான வார்த்தைகளை  கொண்டு திட்டியதாக வரலாறு கூறுகிறது. இதோ அத்திரைப்படத்தின் முக்கிய காட்சிகளை நீங்கள் கண்டுகளிக்க . . .

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: