Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணவனுக்கு மனைவியிடம் பிடிக்காத 12 விசயங்கள்

1. சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது

2. ஏதோ சொல்ல வந்து பின் ‘அ தை விடுங்க’ என பொடி வை த்து பேசுவது . மூடி மறைத்து கணவ னை உஷ்ணபடுத்துவது.

3. ‘அன்பு’ என்ற பெயரில் ஆயி ரம் ‘போன்கால்’ பண்ணி நச்சரி ப்பது

4. எதற்கெடுத்தாலும் அழுது வடி வது

5. ‘இவங்க தப்பா நினைப்பாங்க அவ ங்க தப்பா நினைப்பாங்க’ என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது

6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நம க்காக இரவில் சாபிடாமல் காத்து கொண் டிருப்பது .

7. வீட்டை அலங்கோலமாக போட்டு வை ப்பது

8. நண்பர்களை பற்றி தவறாக பேசு  வது

9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் ‘ரூல்ஸ்’ போடுவது

10. எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது

11. கணவன் வேலைவிட்டு வீட் டுக்கு திரும்பும் போது சொர் ணாக்கா ரேஞ்சுல முகத்தை வைச் சுக்கிட்டு பேசுவது…

12. எப்ப பாத்தாலும் நான் அழகா யில்லையாங்கன்னு கேட்டு நச் சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய் சொல்ல கட்டாயப்படுத்துவது…

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: