Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களிடம் ஆண்கள் பரவசமடைவது எப்பொழுது?

சந்தோஷத்திலோ அல்லது துக்கத்  திலோ, காதலி தன்னுடைய புஜங் களில் சாயும் பொழுது தனக்கு ஏற் றவள் இவள் தான் என்று ஆண் கள் உணர்வார்கள்.

* தன் காதலி முத்தமிடும் அந்த தரு ணங்களில் தன்னைச் சுற்றி உலக த்தில் நடப்பவை அனை த்துமே சரி யானது தான் என்று ஆண்கள் உணர் கிறார்கள்.

* சில நேரங்களில், தன் காதலி வாக் குவாதம் செய்து கோபப்படும் பொழுது தன் காதலியின் அழகை ரசிப்பார்கள்.

* காதலர்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை ஏற்பட்டு விட்டு பிரி ந்து சென்று, சில நிமிடங்கள் கழித்து தன் காதலி போன் செய் யும் போது, அவளுடைய பெயர் தன் செல்போனில் வரும்போது…

* ஆண்கள் தன் காதலி விரும்பும் ஒரு விஷயத்தை செய்து அவர்களை சந் தோஷப்படுத்தும் போது, அந்த சந் தோஷத்தில் தன் காதலி தரு கின்ற முத்தத்தின் போதும்…

* நீங்கள் விரும்பாத ஒரு காரியத்தை உங்க காதலி செய்துவிட்டு அது சாதா ரண விஷயமாகவே இருந்தாலும், பின்பு அதற்காக உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்கும் பொழுதும்.

* எதிர்பாராத விதமாக நீங்கள் அவரை பிரியும் பொழுதும் அல் லது காதலி உங்களை பிரியும் பொழுதும்…

* மிக முக்கியமாக… காதலியின் நறு மண த்தை நுகரும் பொழுது, அது ஷாம்பூ வாசனையாக இருந் தாலும் சரி.. நுகரும் போதும் ஆண் கள் பரவசை மடைகிறா ர்கள்.

* காதலிந்தவள் எதிர்பாரவிதமாக இன் னொருவரை கை பிடிக்கும் சந்தர்ப்பம் ஏற்படின் பெருத் தன் மையோடு விட்டுக்கொடுப்பதில் ஆண்கள் ஆனந்தமடைகின் றனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: