Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாக்குச்சாவடியில், ரகளையில் ஈடுபட்ட த்ரிஷா

தமிழகம்முழுவதும் நேற்று சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் ஓட்ட ளிக்க காலையிலேயே கர்ப்பிணி பெண் கள், வயதான தாத்த, பாட்டி முதல் இளை ஞவர்கள் வரை அனை வரும் நீண்ட வரி சையில் காத்திருந்து ஓட்டளித்தனர். ஆனால் நடிகை த்ரிஷாவோ வரி சையில் நிற்காமல் ஓட்டளிக்க சென்ற தால் வாக் காளர் ஒருவருக்கும், த்ரிஷா வுக்கும் இடை யே தகராறு ஏற்ப ட்டது.

பிரபல நடிகை த்ரிஷாவின் வீடு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது. தேர்தலை யொட்டி ஓட்டு போடுவ தற்காக ஆழ்வார் பேட்டை யில் உள்ள பிரசான்சிஸ் சேவியர் பள்ளியில் ஓட்டு போட தனது தாயார் உமா, பாட்டி சாரதா ஆகியோருடன் 1மணி க்கு சென்றார். அப் போது த்ரிஷா வரிசையில் நிற்காமல் நேராக ஓட்டுபோடும் அறை க்கு சென்றார். அப் போது வரி சையில் நின்ற வாக்காளர் ஒரு வர், த்ரிஷா வை வரி சையில் நின்று ஓட்டு போ டும் படி கூறினார். ஆனால் த்ரிஷா அதை பொருட்படுத் தாமல் நேரடி யாக ஓட்டு போடும் அறைக் குள் சென்றார். இதனால் அந்த வாக்காளருக்கும், த்ரி ஷாவு க்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவ ரை ஒருவர் கடுமை யாக ஆங்கில த்தில் திட்டிக் கொண்டனர்.

பின்னர் அந்த வாக்காளர், அங் கிருந்த போலீஸ் அதிகாரி யிடம் சென்று, எல்லோ ரும் வரிசையில் நிற்க த்ரிஷா மட் டும் நேரடியாக ‌சென்று ஓட்டு போடுகிறார் என்று புகார் அளி த்தார். இதனையடுத்து அந்த போலீஸ் அதிகாரி த்ரி ஷாவி டம் உங்கள் பாட்டி சீனியர் சிட்டிசன் என்பதால் அவர் வரி சையில் நிற்க தேவையில்லை, ஆனா ல் நீங்களும், உங்கள் தாயாரும் வரிசையில் நின்று தான் ஓட்டளிக்க வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து த்ரிஷா, தனது தாயார் உமாவுடன் சுமார் 20நிமிடம் வரிசையில் நின்று ஓட்டளித்தார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: