Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கொடிய விஷம் கொண்ட ராஜநாகத்தோடு விளையாடும் சிறுமி

கொடிய விஷம் கொண்ட இந்த ராஜநாகத்தோடு விளையாடு வதுதான் கஜோல்கான் என்ற இந்த எட்டு வயதுச் சிறுமி யின் பிடித் தமான பொழுதுபோ க்கு.

ஏற்கனவே மூன்று தட வைகள் இந்த நாகம் அவரைத் தீண்டி யுள்ளது.

இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது தனக்கு விருப்பமான நண்பன் இந்த நாகம் தான் என்கிறார் கஜோல்கான். இதேபோல் ஆறு நாகங்கள் இவரிடம் உள்ளன.

பொம்மைகளுக்குப் பதிலாக இவற்றோடு தான் அவர் விளையாடு கின்றார். இந்தியாவின் கடம்பூரில் நீண்டநாட்களாக பாம்பு பிடிப்பதை தொழிலாகக் கொண்டுள்ள 55 வயதான தாஜ்மொஹ மட்டின் மகள் தான் இந்த கஜோல்கான்.

இணையத்தில் கண்டெடுத்த வீடியோ
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: