Saturday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழக சட்டசபை தேர்தல்: முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொகுதிகளில் வாக்குப்பதிவு இறுதி விவரம்

தமிழக சட்டசபை தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொகுதிகளில் பதிவாகியுள்ள வாக்குகளின் இறுதி விவரம் வெளியிடப் பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி திரு வாரூரில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவரை எதிர் த்து அதிமுக வேட்பாளர் குடவாசல் ராஜேந்திரனும் உள்பட 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

திருவாரூர் தொகுதி வாக்குகள் விவரம்:

மொத்த வாக்காளர்கள் – 2,09,337
பதிவான மொத்த ஓட்டு – 1,71,927
ஆண்கள் – 83,292
பெண்கள் – 88,633
திருநங்கைகள் – 2
சதவீதம் – 82.13

ஸ்ரீரங்கம் வாக்குகள் விவரம்:
அதிமுக பொதுச் செயலாளர் ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் என்.ஆனந்த் உள்ளிட்ட 22 வேடாபளர்கள் போட்டியிட்டனர்.

மொத்த வாக்காளர்கள் – 2,20,362
பதிவான மொத்த ஓட்டு – 1,78,823
ஆண்கள் – 89,855
பெண்கள் – 88,967
திருநங்கை – 1
சதவீதம் – 80.93

கொளத்தூரில் பதிவான வாக்குகள் விவரம்:
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகு தியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சைதை துரைசாமியும் மற்றும் 25 வேட்பாளர்களும் போட்டி யிட்டனர்.

மொத்த வாக்காளர்கள் – 2,07,924
பதிவான மொத்த ஓட்டு – 1,41,906
ஆண்கள் – 72,314
பெண்கள் – 69,592
சதவீதம் – 68.25

ரிஷிவந்தியம் தொகுதியில் பதிவான வாக்குகள் விவரம்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங் கிரஸ் சார்பில் சிவ ராஜும் மற்றும் 8 வேட் பாளர்களும் போட்டியிட்டனர்.

மொத்த வாக்காளர்கள் – 2,06,725
பதிவான மொத்த ஓட்டு – 1,71,067
ஆண்கள் – 79,296
பெண்கள் – 91,771
சதவீதம் – 82.75

இணையத்தில் கண்டெடுத்த செய்தி
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply