Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஐ.பி.எல்., சீசன் 4 : சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

ஐ.பி.எல்., சீசன் 4 தொடரின் இன்றைய முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயி க்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து ள்ளது. இதை யடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்க ளூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக ளை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத் தது. இதையடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இன்று (16-04-11) நடைபெற்ற ஐ.பி.எல்.-4-ன் CSK Vs. RCB ஆட்டத்தின் முக்கிய திருப்பங்கள் – வீடியோ

இணையத்தில் இருந்த செய்தியை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: