நாசா விண்வெளி ஆய்வு மையம் தொலை நோக்கு கருவி மூலம் விண்வெளியை மிகவும் நுண்ணிய முறை யில் அவதானித்து உள்ளது.
தூசி, துணிக்கைகள் உட்பட விண்வெளியில் காணப்படும் அனைத்துப் பொருட்களும் ஆரா யப்பட்டு இருக்கின்றன.
அவதானங்களை புகைப் படத் தொகுப்பாக கடந்த வருட இறுதி யில் வெளியிட்டு உள்ளது.
இப்படங்கள் மிகவும் அழகானவை.. உலக மக்கள் மத்தியில் இப்படங் களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து உள்ளது..
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது