Friday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கற்பனையின் சக்தி எவ்வளவு தெரியுமா?

கற்பனை செய்யுங்கள் அது நிஜமாகும் என்று சொல்வார்கள். “சொல்வது சுலபம் ஆனால் அது நடக்கனுமே” என்று சலித்துக் கொள்ள வேண்டாம். வாஷி ங்டன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆப்ரம் மற்றும் கிரிஸ் ட்டோபர் இருவரும் சேர்ந்து ஒரு சோதனை செய்து பார்த் தனர்.

மனக்கற்பனைக்கும் செயல் திற மைக்கும் ஏதாவது சிறிதள வாவ து சம்மந்தமிருக்குமா என்று அறிய கல்லூரி மாணவ மாணவிகளைப் பயன்படுத்தினார்.

கம்ப்யூட்டர் திரையில் நிறைய எழுத்துக்களுக்கிடையே மறைந் திரு க்கும் சில எழுத்துக் களை மட்டும் காட்டச் சொன் னார் கள். அதற்கு முன் அவர் களை கம்ப் யூட்டர் திரையை இரு கைகளால் முன் புறம் பிடித்துக் கொண்டி ருப்ப தாக கற்பனை செய்து கொள் ளச் சொன்னா ர்கள்.

அடுத்து அதையே முதுகு க்குப் பின்னால் பிடித்துக் கொண்டி ருப்பதாக நினைத்துக் கொள்ளச் சொன்னார்கள். இதை அவர்கள் நிஜமாக செய்ய வேண் டியதில்லை சும்மா மனத்தில் நினைத்துக் கொண் டாலே போது ம்.

விளைவு, திரையை பின்னால் பிடி த்து க்கொண்டிருப்பதாக கற்பனை செய்தபோது மட்டும் மாண வர்கள் அதிக அளவில் எழுத்துக்களை அடையாளம் காட் டினார்கள். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! உளவி யல்படி நம க்கு கைய ருகே இருக்கும் பொருளைப் பற்றி த்தான் நாம் அதிக நேரம் கவனிக்கி றோம்.

அப்பால் (மனத்தளவில்கூட) இருப்பதை குறைந்த அளவே நினைக் கிறோம். ஒரு வகை யில் கையருகே இருக்கும் பொருள்கள் அதிக கவன த்தை ஈர்ப்பதால், முடிவெடு ப்பதில் இடை ஞ்சலாகவே உள்ளன.

அவை மறைவாக இருப்பதாக நினைக்கும்போது அது பற்றிய சிந்த னை சிதைவில்லாமல் நடப்பதாக சொல்கிறார்கள். மனக் கற்ப னை நமது செயலை சிறிதளவாவது பாதிக்கும் என்பது இந்தச் சோதனை யிலிருந்து உறுதியாகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

One Comment

  • Cpede Live

    தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்…

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: