Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தற்போது பேஸ்புக்கில் என்ன பிரபலம் என்பதை அறிய…

மில்லியன் பேஸ்புக் பயனாளர்கள் தற்போது அதிகமாக எதைப்

join us via facebook

பற்றி  பேசுகி ன்றனர் என்பதை நொடி யில் அறிந்து கொள்ளலாம்.

சமூக வலைதளங்களில் அனை வரும் பயன்படுத்தும் முதல் தள மாக அனைத்து நாடுகளிலும் வலம் வந்து கொண்டிருக்கும் பேஸ் புக்கில் நாம் கொடுக்கும் வார்த் தைப்பற்றி என்ன பேச்சு நடை பெறுகிறது என்பதை நமக்கு துல்லியமாக எடுத்துக்கூற ஒரு தளம் உள்ளது.

இந்த தளத்திற்கு சென்று நாம் என்ன வார்த்தையைப் பற்றிய தக வல்களை தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுத்து Search என்ற பொத் தானை அழுத்தி யதும் அடுத்து வரும் திரை யில் நாம் கொடுத்த வார்த் தைப்பற்றி தற்போது பேஸ் புக்கில் என்ன பேச்சு நடை பெறுகிறது என்பதை நொடியில் அறியலாம்.

இதைத்தவிர செய்திகள், இசை, விளையாட்டு, அரசியல், தொ லைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் போன்ற எந்தத் துறை சார்ந்து தேட வேண்டுமோ அந்தத் துறையை தேர்ந்தெடுத்து எளி தாக தேடலாம்.

பேஸ்புக்கில் நடக்கும் தகவல்களை நொடியில் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இணையத்தில் கண்டெடுத்த வீடியோ
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: