Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உயிர்போகும் தருவாயில் இருந்த பாம்பு, பெண்ணாக மாறிய அதியச சம்பவம்

உயிர்போகும் தருவாயில் இருந்த பாம்பு பெண்ணா மாறிய அதியச சம்பவம் கானாவில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்தவ தே வாலயத்திற்கு அருகே இருந்த பாம்பை கொல்ல முயன்றபோது, அங்கே மக்கள் கூட்டம் திரண்டது. பின்னர் மக்கள் அதைக் கொல்ல முயன்ற போது, அது திடீரென ஒரு பெண்ணாக உருமாறியது..

இது பற்றி எபாஹ் குறிப்பிடுகையில் “பாம்பு பெண்ணாக உரு வானதாக மக்கள் கூச்சளிடுகையில், அந்தப் பெண் கோபத்துடன் ‘உரு மாறினா என்ன?’ எனக் குறிப்பிட்டது.” என்று கூறினார். மேலும் குறிப்பிடுகையில் “வித்தியாசமான பாம்பு போன்ற ஓசையை எழுப்பியபடி எழுந்த அந்தப் பெண்ணின் உடல் பாம்புச் சட்டை போன்ற சுடுபட்ட தோலைக் கொண்டிருந்தார்.”காவல் துறையினருக்கு மக்கள் தகவல் கொடுக்க, அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அப்பெண்ணைத் தமது பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்தனர். இது பற்றி பத்திரிகை யாளர்கள் பரவலான செய்திகளையும் வெளியிட்டனர். அந்தப் பெண்ணின் பாதுகாப் புக் கருதி, மத்திய சிறைச்சாலையில் சேர்க்கப்பட்டார். இது பற்றிக் காவல் துறை பேச்சாளர் குறிப்பிடுகையில், “அது ஒரு பாம்புப் பெண் அல்ல. அவர் மனநிலை பாதிக்கப்பட்டு வெகு நாட்களாக அவர்களது குடும்பத்தாரால் காணாமல் போனார் என்று காவல் நிலையத்தில் முறையீடு செய்யப்பட்டு தேடப் படுபவர் என்பதுடன், இவ்வாறு ஒரு பெண் பாம்பாக மாறுவது நடக்க முடியாத ஒன்று” என்றும் குறிப்பி ட்டார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: