Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கைது

இலங்கை அரசை கண்டித்து, சென்னையில் உள் ள இலங்கை துணை தூதரகத்துக்கு பேரணி செல் ல முயன்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கைது செய்யப்பட்டார். தமிழக மீனவ ர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு சென்னை யில் பேரணி நடத்த முற்பட்டார். இலங்கை துணை தூதரகத் துக்குப் பேரணி செல்ல முயன்ற அவரை போலீசார் கைது செய் தனர்.

இணையத்தில் இருந்த செய்தியை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: