நடிகை திரிஷா என்றால் பரபரப்புக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். இரவு விருந்து முதற் கொண்டு, அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வாக் களிக்க வரிசையில் நிற்காதது வரை பர பரப்பு தான். தமிழ் படங்களிலிருந்து தெலுங்கிற்கு தாவிய திரிஷா அங்கு கவர்ச்சி மழையைக் கொட்டிக் கொட்டி நடித்து வருகிறார்.
இதனால் எரிச்சலடைந்து போயிருக்கும் தமிழ் ரசிகர்ளின் இதயத்தில் எண்ணெய் ஊற்றும் விதமாக இரண்டு நிமிட முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தெலுங்கில் பவன்கல்யாணுடன் நடித்துள்ள படம்
‘தீன்மார்’.
இப்படத்தில் இரண்டு நிமிட முத்த க்காட்சி வருகிறது. அதில் இடைவி டாமல் உதட்டோடு உதடு சேர்த்து நடித்துள்ளார் திரிஷா. இதனால் அப்படத்தைப் பார்க்க கூட்டம் அலை மோதுகிறதாம். பாவம் தமிழ் ரசிகர்கள்..!
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது