இந்தியாவின் முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவன மான பார்தி ஏர்டெல் நிறுவனம், தங்கள் பிராட்பேண்ட் உபயோ கிப்பாளர்கள், போட்டோக்களை எளிதில் அப்லோடு செய்யும் பொருட்டு, முன்னணி போட்டோ சேவைகள் வழங்கும் இணைய தளமான ஜூமின்.காம் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது. இது தொடர்பாக, ஏர்டெல் நிறுவனம் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு ள்ள தாவது, தங்கள் நிறுவன பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் எண்ணிலடங்கா போட்டாக்களை சேமித்து வைக்கும் பொரு ட்டும், அவற்றை சோஷியல் நெட்வொர்க் இணைய தளங்களில் எளிதாகவும் மற்றும் வேகமாகவும் அப்லோடு செய்ய முடியும். ஏர்டெல் போட்டோ சர்வீசை விரைவில் துவக்க தாங்கள் திட்ட மிட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது