Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சைபீரியாவில் வேற்றுக் கிரகவாசியின் சடலம் கண்டு பிடிப்பு – வீடியோ

வேற்றுக் கிரகவாசிகள் தொடர்பான சர்ச்சை பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகின்றது.
இது தொடர்பாக செய்திகள் உலகில் எங்கேயாவது ஓர் மூலையில் இருந்து வந்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் வேற்றுக்கிர ஜீவராசி ஒன்றினது எனக் கருத ப்படும் சடலமொன்று சை பீரியாவின் பனிப் பிரதேச மொன்றில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்க ப்படுவ தோடு இதன் காணொளியும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தென் சைபீரியாவின் இர்கட்ஸ்க் பகுதியில் இச் சடலத்தினை மலையேறுபவர்கள் கண்டுபிடித்துள்ளனர். உருக்குலைந்த நிலை யிலேயே இச் சடலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

எனினும் இது போலியானதென ஒரு சாரார் தெரிவிக்கும் அதே வேளை இதனை நம்புபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: