Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரே இடத்தில் உங்கள் பேஸ்புக் நண்பர்களின் விவரங்களை அறிய …

பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றி ருக்கும் ஒரு சமூக இணைய தளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெ ருக்கிகொள்ளவும், நம் விட யங்களை மற்ற வர்க ளோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பதால் அனை வரும் இந்த பேஸ்புக்கை விரு ம்பி பயன்படுத்துகிறோம்.

 உதாரணமாக இந்த மாதத்தில் யாருக்கெல்லாம் பிறந்த நாள் வரு கிறது அவர் களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் உங்கள் நண்பர்கள் பட்டியலில் ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவரின் கணக்கிற்கும் சென்று பார்க்க வேண்டும். இது நடக் கிற காரியம் இல்லை. ஆகவே இது போன்ற விவரங்களை ஒரே இட த்தில் அறிய ஒரு சூப்பர் வழி உள் ளது.

 இதன் மூலம் உங்கள் பேஸ்புக் நண்ப ர்களின் மேலதிகமான தகவ ல்களை ஒரே இடத்தில் அறிய லாம். இந்த தளத்தின் மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களின் பட்டியல், உங்கள் நண் பர்கள் போஸ்ட் செய்த தகவல்கள் படத் துடன், உங்கள் பேஸ்புக் பட்டி யலில் உள்ள அனைத்து நண்ப ர்களின் பிறந்த நாள் திகதிகள் ஒவ்வொரு மாதமாக, உங்கள்  பேஸ்புக் நண்பர்களின் இடம் கூகுள் மேப் மூலமாக அறி யலாம்.

ப‌டத்தை கிளிக் செய்து எங்க்ளோடு இணைந்திருங்கள்

 இதனை செயல்படுத்துவதற்கு முதலில் இந்த லிங்கில் Facebook Spectrum கிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லவும்.

 உங்களுக்கு வரும் விண்டோவில் உள்ள Login பட்டனை அழுத்தவும். அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள Allow என்ற பட்டனை அழுத்தவும். அல்லது Login பட்டனை அழுத்தி, உங்கள் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை டைப் செய்து உள்ளே நுழையுங்கள் அடுத்து உங் கள் விவரங்கள் லோடிங் ஆகும்.

 அதுவரை காத்திருக்கவும் சரியாக லோட் ஆகவில்லை என்றால் refresh செய்யவும். சரியாக லோட் ஆகி முடிந்தவுடன் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அந்த விண்டோ வந்தவுடன், ஒவ்வொரு லிங்காக கிளிக் செய்து அந்த விவரங்களை தெரிந்து கொள் ளுங்கள்.

ப‌டத்தை கிளிக் செய்து எங்க்ளோடு இணைந்திருங்கள்

 Timeline: இந்த லிங்கை கிளிக் செய்தால் பேஸ் புக்கில் உங்கள் நண் பர்கள் பகிர் ந்த தகவல்கள் மற்றும் எப் பொழுது அதை பகிர்ந்தார்கள் என்ற விவரங்கள் வரும். இதில் ஒவ்வொரு நண்பர்களாக தேர்வு செய்து அந்த விவரங்களை காண வேண்டும்.

 Birthday: இதை கிளிக் செய்தால் நம் நண்பர்களின் பிறந்த நாள் திகதிகள் மாதவாரியாக வரும்.

 Location: இந்த லிங்கை கிளிக் செய்தால் உங்கள் பேஸ்புக் நண் பர்களின் இருப்பிடம் பற்றிய விவ ரங்கள் வரும்.

 அடுத்து Albums, Other, Mutuals, Activity, Search, More போன்ற லிங்குக ளையும் அழுத்தி அதில் உள்ள விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: