இன்றைய சூழலில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக் காது. பத்து பேர் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை ஒரே ஒரு கணினி வைத் து கொண்டு அந்த வேலையை ஒரு நபர் பத்து நிமிடத்தில் செய்து முடிப் பதால் உலகளவில் கணினியின் ஆதிக்கம் அதிக ரிக்க முக்கிய கார ணமாகும். கணினி இயங்க முக்கிய தேவை களில் ஒன்று ஆப்பரேட்டிங் சிஸ்டம். இது தான் ஒரு கணினியின் அடித்தளம். இதில் சிறந்து விளங் குவது விண்டோஸ் எனப்படும் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் ஆகும். இது பிரபல கம்ப்யுட்டர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டால் உருவாக்கப்பட்டது. எந்த அளவில் கணி னியில் வசதிகள் உள்ளதோ
அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இன்டர் நெட்டில் உல வும் போதோ, ஏதே னும் டவுன்லோட் செ ய்யும்போதோ, அல் லது usb டிரை வ் மூலமாகவோ நம் மை அறியாமலே வைரஸ் நம் கணினி யில் புகுந்து நம் கணி னியில் புகுந்து நாம் கணினியில் விதிர் க்கும் டேட்டாக்களை முடக்கி கடைசியில் நம் கணினியையே செயலி யக்க வைக்கிறது.

- இது 100% இலவச மென்பொருளாகும். மென்பொருளின் பயன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற் காகவே இதனை இலவசமாக இந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
- இது ஒரு போர்டபிள் மென்பொருளாகும்.
- ஏற்கனவே நம் கணினியில் ஆன்ட்டி வைரஸ் மென் பொருள் நிறுவி இருந்தாலும் இந்த மென்பொருள் வேலை செய்யும். ஆக வே பழைய ஆன்ட்டி வைரஸ் மென் பொருளை நீக்க வேண்டிய தில்லை.
- இது வைரஸ் மட்டுமல்லாது கணினியில் உள்ள மால்வேர், ஸ்பைவேர் ஆகியவைகளையும் கண்டறிந்து நீக்குகிறது.
- இந்த மென்பொருளை விண்டோஸ் XP முதல் அதற்கடுத்து வந்த விஸ்டா, விண்டோஸ் 7 ஆகிய கணினிகளில் பயன்ப டுத்தலாம்.
- இந்த மென்பொருளை சுலபமாக டவுன்லோட் செய்யலாம். இதற்க்கு முதலில் கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்துங்கள்.
- இந்த மென்பொருள் 67mb அளவுடையது.
- முதலில் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
படத்தில் காட்டியுள்ள படி download Now என்ற அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போன்று இன்னொரு விண்டோ ஓபன் ஆகும்.
- இதில் உங்கள் கணினியின் பதிப்பை க்ளிக் செய்தால் போதும் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் டவுன் லோட் ஆகும்.
- டவுன்லோட் முடிந்தவுடன் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி கொள் ளுங்கள்.
டிஸ்கி 2: இந்த மென்பொருள் செயல்பாடு அனைவருக்கும் பிடி த்து ள்ளதா என கண்டறியவே இது போன்று வைத்துள்ளனர். இரண் டாவது முறை இந்த மென்பொருளை எவ்வளவு பேர் டவுன்லோட் செய்கி றார்கள் என்பதை பொறுத்தே இந்த மென்பொருளின் தரம் நிர்ண யிக்கப்பட இருக்கிறது. டவுன்லோட் எண்ணிக்கை குறைவாக இருந் தால் மேலும் பல மாற்றங்கள் செய்து வெளியிடலாம்
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது