Sunday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கன்னி அவள் காதலை கண்டுபிடிக்க 14 எளிய வழிகள்

1) TV’யில் சேனல் மாற்றும் போது,ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓடிக்கொண்டு இருந்தால்,அவள் பார்வை அதில் மட்டுமே ஃபெவிகால் போட்டு ஒட்டியது போல் நிலைத் திருக் கும்.

2) சமீப காலமாக உங்கள் மகள் ரீ-சார்ஜ் செய்ய உங்களிடம் பணம் கேட்க வில் லை என்றால், நிச்சயம் உங்கள் பெண் யாரை யாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள் என்று அர்த்தம்.

3) ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த பெண், பெர்ஃப் யூமை உபயோகிக்க ஆரம்பிக் கிறாள் என்றால் நீங் களே புரிந்து கொள்ள வேண்டியது தான். அதுவும் அந்த பெர்ஃப் யூமில் ரோஸ் கோட்டட் பெர்ஃப்யூமை தேடிப் பிடித்து வாங்கு வாள்.

4) ஆனந்த விகடன் மட்டுமே படி த்துக்கொண்டு இருந்த பெண், Womens Era,Femina படிக்க ஆரம்பி க்கிறாள் என்றால் Start ஆகிடுச்சு என்று அர்த்தம்.

5) காதில் கம்மல் இருக்கிறதோ இல்லையோ,நிச்சயம் செல் ஃபோன் இருக்கும். அவளது எல்லா இன்கம்மிங் காலுக்கும் பாடல் இருக்கும். ஆனால் யாரோ ஒருவர் காலு க்கு மட்டும் வைப் ரேட்டிங் மட்டும் தான் இருக்கும்.அதுவும் அந்த கால் வந்த வுடன் “சொல்லுப்பா” என்றுதான் ஆரம் பிப்பாள்.சத்தியம் போட்டு சொன்னா லும் நம்மால் நம்ப முடியாது அவள் ஆணுடன்தான் பேசிக்கொண்டு இருக் கிறாள் என்று…

6) தொலைபேசியில் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசு வாள், ஆனால் சில நேரங்களில் தனக்கே கேட்காதவாறு ஹஸ்கி வாய்சில் பேச ஆரம்பித்தால் அது ஒரு நல்ல தொடக்கம்.(கேட்டா மனசும் மனசும் பேசும் போது, வார்த்தை கள் வராதாம்)

7) சின்ன வயசுல இருந்து நீங்க சொன்னா ஒழுங்கா மஞ்சள் தேச்சு குளிக்கிற பொண்ணு,கொஞ்ச நாளா மட்டும் மஞ்சள் தேச்சி குளிக்க அடம் பிடிக்கறான்னா, அப்பவே நீங்க புரிஞ்சுக்கலாம், பொண்ணு எங்கயோ லாக் ஆகிட்டான்னு….

8) எல்லா தோழிகளிடமும் அவள் பேச்சு 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் ஒரு மணி நேரம் பேச்சு நீளும்.அட இளிசசாவாய் பெற்றோர்களே கொஞ்சம் உற்று கவனியுங்க.எந்த பெண்ணிடம் பேசினாலும் “சொல் லுடி” என்று இயல்பாய் பேசும் பேசும் உங்கள் மகள்,ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் “சொல்லு விமலா, அப்புறம் விம லா” என்றபடியே நிமிடத்திற்கு 40 தடவை பேர் சொல்லி கூப்பிடுவாள்.தான் பெண்ணிடம்தான் பேசுகிறோம் என்பதை உங்களிடம் நம்ப வைக்க அவள் படும் சிரமம் அது.

9) அடிக்கடி கையில் பரிசுடன் வருவாள்.ஏது இது? என்று கேட் டால், “இன்னைக்கு என் ஃபிரண்டுக்கு பர்த்டேம்மா. அவ எனக்கு கிஃப்டா கொ டுத்தாம்மா. என்று சொல்வாள்” எந்த பெண் தன் னோட பிறந்த நாளுக்கு தன் தோழிக்கு பரிசு கொடுக்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை.இதுவரை இந்த கேள்வியை எந்த பெற் றோரும் தன் பெண்ணிடம் கேட்டதாகவும் எனக்கு தெரியவில்லை. பெற்றோர் களே, அடிக்கடி உங்கள் அறிவை ஆஃப் செய்து விடுவீர்களா?

10) அடிக்கடி ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள்.அது நிச்சயம் காதல் பாட லாய்தான் இருக்கும் என் பதை நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை.

11) பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி, கண்ணாடியவே முறை ச்சி முறைச்சி பார்ப்பாங்க.. கீழ்ப்பாக் கத்தில் இருக்கும் ஒரு மனநிலை சரியி ல்லாதவரையும், இவளையும் பக்கத்தில் உட்கார வைத்தால் இரு வருக்கும் நிச்சயம் ஒரு வித்தியாசம்கூட கண்டிபிடிக்க முடி யாது.

12) பசங்களுக்கு சில சமயம் டவுட் வரும். இந்தப் பெண் நம்மை காதலிக் கறாளா இல்லையா என்று? கவலை யே படாதீங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு.யாருமே சிரிக்காத மொக்கை ஜோக்கை அவங்ககிட்ட சொல்லுங்க. விழுந்து விழுந்து சிரிச்சாங் கன்னா அவங்க உங்க வலையில விழுந்துட்டாங்கன்னு அர்த்தம்.

13) “வானம் எவ்ளோ அழகா இருக்கு இல்லை. இந்த கடலோட அலை சத் தம் எவ்ளோ ரம்மியமா இருக்கு இல் லை” என்று உங் களிடம் இயற் கை யை வர்ணிப்பாங்க. (இத்தனை நாளா இவங் களுக்கு இந்த ரசனை எங்க போச்சுன்னே தெரியலைப்பா.)

14) வார்த்தைகளே வராமல் ம்ம் ம்ம்.. அப்புறம்… என்று உங்களிடம் பேச ஆரம்பித் தால், அவங்க ளுக்குள்ள “பல்ப்” எரிய ஆரம் பிச்சுடுச்சின்னு அர்த்தம். சாப்பி ட்டியா என்று நீங்கள் கேட்டால் கூட முதலில் கேனத்தனமாக சிரித்துவிட்டு… அப்புறம்தான் பதில் வரும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: