1. மதித்தல்
வீட்டு வேலையைத் தவிர மற்ற துறை களிலும் நிறைய சாதிக்க முடி யும் என்று நிருபித்துக் கொண்டிருக் கிறார் கள். எனவே மனைவியின் திறமையை மதியுங் கள் & ஊக்கு வியுங்கள்.
2.கனவுகள்
பெண்களுக்கென சில கனவுகளும் இலட்சியங்களும் உள்ளன. அந்த கனவு களை சிதைத்து உங்கள் பின் வர வேண்டும் என்று எதிர்பார்க் காதீர்கள். முடிந் தால் உதவு ங்கள். இல்லை யென்றால் அமை தியாக வழி விடுங்கள்.
3.வித்தியாசமான முறை யில் சிந்தியுங்கள்
மனைவியை சமாதான படுத்தம் பழைய வழிமுறை களெள்லாம் (மல்லிகை பூ, அல்வா) இந்த காலத்திற்கு உதவாது. புதிய புதிய முயற்சியில் ஈடுபடுங்கள் .மனைவிக்கு திடீர் ஆச்சிரியம் கொடுக்கும் முயற்சியை கைவி டாதிர்கள்.
4. உணர்வுகளை வெளிபடுத்துங்கள்
ஆண்கள் அழக்கூடாது என்பது சரிதான். ஆனால் உணர்வுகளை வெளிப்ப டுத்தும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவார்கள் என்பது ரொம்ப ரொ ம்ப உண்மை. அதற்க்காக எப்போதும் அழுமுஞ்சியாக இருக் கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக் காது.
5.ஆலோசனைக் கேளுங்கள்
நீங்கள் எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் மனைவியிடம் கலந்து ஆலோசியுங்கள் .அது எதைப்பற்றியது வேண்டுமானலும் இருக்க லாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள் அதற்கு மதிப்பு கொடுங்ககள்.
6. சமைக்க கற்று கொள்ளுங்கள்
பாசத்தில் மட்டும் அல்ல சமையலிலும் கெட்டிக்காரரை பெண் களுக்கு மிகவும் பிடிக்கும்.
(நண்பர்களே மனைவியிடம் சண்டைப்போட்டு சாப்பாடு கிடை க்காத நாள்களில் இது நமக்கு மிகவும் கை கொடுக் கும்..)
7. பேசுங்கள்
பெண்களுக்கு பேசுவது என் றால் ரொம்ப பிடிக்கும். என வே எல்லாவிஷயங்களைப் பற்றி பேசுங்கள். அரசியல் பொருளா தாரம், ஊழல், உங்கள் லட்சியம் கனவுகள். உங்கள் நண்பர்கள் அடிக் கும் சைட்டுக்கள் எல்லாவ ற்றையும் பற்றி பேசுங் கள்.
8.மனைவியின் குடும்பத்தில் பங்கு கொள் ளுங்கள்
உங்கள் மனைவி உங்கள் குடும்பத்தோட மட்டும் ஒட்டி போகி விட வேண்டுமென்று நினைக்காதிர்கள். நீங்களும் மனைவியின் குடும்பத் தாரோடு ஒத்து போங்கள்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது