Monday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள் விரும்பும், மோதிர விரல் நீளமாக இருக்கும் ஆண்கள்

ஆண்களுக்கு ஆள்காட்டி விரலைக் காட்டிலும் மோதிர விரல் நீள மாக இருக்கிறதா? இப்படி நீள மான மோதிர விரல் உள்ள ஆண் கள் அதிக வசீகரத்தை பெற்ற நபர் களாக உள்ளனர். மோதிர விரல் நீளமான ஆண்களே கவர்ச்சியான வர்கள்.

அவர்கள் தான் எங்களது நீண்ட கால வாழ்க்கை துணையாக வர வே ண்டும் என பெண்கள் கூறுகிறார்கள். இந்த புதிய ஆய்வினை ஜெனிவா பல்கலைகழக ஆய்வாளர்கள் மேற்கொ ண்டனர்.

ஆள்காட்டி விரலுக்கும், மோதிர விரலுக்கும் உள்ள விகிதம் பாலின ஹோர்மோனுடன் தொடர்பு டையதாக உள்ளது. ஆள்காட்டி விர லை விட மோதிர விரல் நீளமாக இருக்கும் ஆண்களை பார்க்கும் போது, பெண்க ளுக்கு ஹோர் மோன் அதிக அளவில் தூண்டப் படுகி றது.

இதனால் மோதிர விரல் நீளமாக உடைய ஆண்கள் பெண்களுக்கு கூடுதல் அழகாக தெரிகிறார்கள். இடது கையை விட வலது கையில் மோதிர விரல் நீளமாக இருக்கும் பட்சத்தில் பெண் களை அது வெகுவாக கவர்கிறது என ஆய்வுத் தலைவர் டொக்டர் காமிலே பெர்டன்சி தெரிவித்தார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: