Sunday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மீண்டும் காமசூத்ரா …

கடந்த 2006-ம் ஆண்டு வந்த காமசூத்ரா என்றழைக்கப்பட்ட கம் ப்யூட்டர் வைரஸ் கிருமிகளால் ஏராளமான கம்ப்யூட்டர்கள் செயல் இழந்தன. அது போ ன்ற வைரஸ் மீண்டும் அதே பெயரில் வந்துள்ளதாக இத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ள னர்.

தற்போது வந்துள்ள வைரஸ் கிருமி Real kamasutra.pps.exe என்ற பெயரில் வந்து ள்ளது என்றும் இது போன்ற வைரஸ் கிருமி கள் பெரும்பாலும் டவுன்லோடு செய்யும் பைல்களை மட்டுமே அழிக்க கூடியதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

எனவே கம்ப்யூட்டரில் இதுபோன்ற வைரஸ் கிருமிகளை அழிக்க கூடிய சாப்ட்வேர்களை அமைத்துக்கொள்வதோடு மட்டுமல்லா மல் தங்களுடைய ரெஜிஸ்டரியில் காணப்படும் வைரஸ்களை அழி த்துவிட வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளனர் இத் துறை வல்லுநர்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: